செய்தி

விபத்துக்குள்ளான பேருந்து அதிகாரிகளால் ஆய்வு

  • September 10, 2025
  • 0 Comments

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சிதைவுகளை கொழும்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.