செய்தி

பிரபல யானையொன்று உயிரிழப்பு

  • July 23, 2025
  • 0 Comments

வட மேல்மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டத்தைச் சேர்ந்த 20 வயதான”கல்கமுவ சுமண” என்னும் கொம்பன் யானையை இனம் தெரியாதவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.