செய்தி

கம்பஹாவில் நீரில் குதித்த யுவதி; தேடும் பணிகளில் பொலிஸார்

  • September 24, 2025
  • 0 Comments

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.