செய்தி

கஞ்சா செய்கை கடந்த அரசாங்கத்தின் திட்டம்

  • August 16, 2025
  • 0 Comments

கஞ்சா செய்கை கடந்த அரசாங்கத்தின் திட்டம் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட செய்கையானது முதலீட்டு அபிவிருத்தி சபையின் திட்டமாகும்.