சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹரிணி!
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனா செல்ல உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனா செல்ல உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
பிரான்ஸ் நாட்டின் அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னரே பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன், உறுதிப்படுத்தி வழங்க வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.