செய்தி

களுத்துறையில் லொறி மோதி வயோதிபர் மரணம்

  • September 14, 2025
  • 0 Comments

களுத்துறையில் லொறி மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து களுத்துறை, புலத்சிங்கள, பாருதல்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.