செய்தி

கரூர்சம்பவம் தொடர்பில் விஜயின் அடுத்த நகர்வு

  • September 28, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் இடம்பெற்ற துயர சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரிவிட கோரி அக்கட்சி சார்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.