செய்தி

நிவாரண உபகரணங்களை வழங்கியுள்ள சீனா

  • August 6, 2025
  • 0 Comments

இலங்கைக்கு அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.  கொழும்பில் உள்ள அனைத்து முகாமைத்துவ நிலையத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.