மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டம்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம், 49ஆவது நாளாக நடைபெற்றுள்ளது.