செய்தி

ஈரமான நெல் கொள்முதல் நிறுத்தம்

  • August 17, 2025
  • 0 Comments

ஈரமான நெல் கொள்முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என சந்தைப்படுத்தல் சபை வெளியிட்டுள்ளது. இதுவரை 20,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது