கொழும்பு-கட்டுநாயக்க நீர் விமான சேவை ஆரம்பம்
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து ,நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனபட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானபோக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்