செய்தி

அகதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்

  • August 21, 2025
  • 0 Comments

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.