தகவல்கள்

திடீரென்று நடுவானில் மாயமான விமானம்

  • August 4, 2025
  • 0 Comments

 பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.