கொழும்பில் கடத்தப்பட்ட சீன வர்த்தகர்
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து சீன வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளை அடித்துள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து சீன வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளை அடித்துள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.