மொட்டு கட்சியால் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரிக்கை!
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு சாகர காரியவசம், உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு சாகர காரியவசம், உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொது ஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கா்களையும் அணுநாயக்கர்களையும் சந்தித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஒன்றிணைவு நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.