நாமல்ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.