செய்தி

வளர்ப்பு நாய்க்கு சிறுவன் செய்த கொடூரம்

  • August 28, 2025
  • 0 Comments

நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், சிறுவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.