சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

  • April 16, 2025
  • 0 Comments

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட விமர்சகர் விருது நஸ்ரியாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நஸ்ரியா, சமூக வலைத்தளத்தில் தனது கடிதத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், “அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பொதுவெளிக்கு வராதது பற்றிய காரணத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த அற்புதமான சமூகத்தில் நான் என்போதும் […]