வானில் ஏவப்படவுள்ள மூன்றாவது செயற்கைக்கோள்
இலங்கை பொறியியலாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புகளுடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நனோ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட உள்ளது.