செய்தி

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

  • September 30, 2025
  • 0 Comments

தனியார் பேருந்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது நாளை முதல் கட்டாயமாக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.