செய்தி

ஆரம்பமாகவுள்ள செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவம்

  • August 22, 2025
  • 0 Comments

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.