செய்தி

காயங்களுடன் ஆற்றில் மிதந்த குடும்பஸ்தர்

  • August 4, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.