செய்தி

இலங்கையில் ஒக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து!

  • September 20, 2025
  • 0 Comments

ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.