வசந்த சமரசிங்கவின் சொத்து தொடர்பில் விளக்கம்
27 கோடி பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்த்துக்கொண்டதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
27 கோடி பெறுமதியான சொத்துக்கள், தனது தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்டதாகவும் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்த்துக்கொண்டதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சிகரமாக நேரத்தை கடத்துவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்
1970 ஆம் ஆண்டு அப்பல்லோ 13 விண்கலம் வெடிப்புக்குள்ளான போதும் அதன் பயணத்தை பூமிக்கு வழிநடத்திய விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்.