முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பிரித்தானியா தலைநகர் லண்டன் வான்வெளி முழுமையாக மூடப்பட்டுள்ளது.