அரசாங்கத்தின் நடவடிக்கையால் அச்சத்தில் எதிர்க்கட்சியினர்
தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவினால் காலமானார். பொரலந்த வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை 4 நிறுவனங்களாக பிரித்து நிர்வகிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மாநகரசபை முதல்வரை தேசிய மக்கள் சக்தி, சில மாநகர சபை உறுப்பினர்கள் அவமானப்படுத்தியதாக; மாநகர சபை அமர்வில் கொண்டு வந்ததையடுத்து பெரும் அமளிதுளி இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசதுரோகியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.