செய்தி

மார்பகப் புற்றுநோய் தொடர்பில் வெளியான தகவல்

  • September 25, 2025
  • 0 Comments

இலங்கையில் தினமும் 15 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன.
ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பெண்கள் நோயால் உயிரிழப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.