தகவல்கள்

“பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு”ஆயுள் தண்டனை

  • August 3, 2025
  • 0 Comments

 வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கர்நாடக அரசியல்வாதி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.