செய்தி

காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை

  • September 23, 2025
  • 0 Comments

இந்தியா தூத்துக்குடி மாவட்டத்தில் 24 வயது இளைஞனை காதல் விவகாரத்தில் சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.