கொழும்பு-கட்டுநாயக்க நீர் விமான சேவை ஆரம்பம்
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வரும் ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.