தொழில் முடக்கம் நீங்கி முன்னேற்றம் உண்டாக
செய்யக்கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய முக்கியமான ஒரு பூஜை ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை.
செய்யக்கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய முக்கியமான ஒரு பூஜை ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை.
பெண்களுக்கு 9நாள் நவராத்திரி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆன புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய நாட்கள்.