செய்தி

இந்தியாவில் புதிய வகை வைரஸ்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • September 27, 2025
  • 0 Comments

இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தானாகவே குணமடைகிறது.