இன்று ஆடி செவ்வாயுடன் கருட பஞ்சமி திதி
ஆடி மாத செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது.பலரும் ஆடி செவ்வாய் என்று கூறி வழிபாடுகள் செய்வார்கள் ஆடி செவ்வாயுடன் வரக்கூடிய பஞ்சமி திதி சிறப்பு வாய்ந்தது.