செய்தி

கிராமம் ஒன்றில் காதல் திருமணங்களுக்கு தடை

  • August 6, 2025
  • 0 Comments

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.