தமிழ்க் கட்சிகளின் கூக்குரலுக்கு அடிபணியோம்! ஹர்ஷன உறுதி
இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் கூக்குரல் இட்டாலும் அதற்கு எமது அரசு அடிபணியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்