தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!
தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி தொடர்வதாக தகவல்கள் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி தொடர்வதாக தகவல்கள் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில், வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 262,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.