தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

  • November 18, 2025
  • 0 Comments

தங்காலையில் இன்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடலோர நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கொலைக்கான காரணம் இன்னும் காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை.

செய்தி

கார்ல்டன் இல்லத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில்

  • September 28, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

செய்தி

தங்காலையில் கைதான லொறியின் சாரதி நீதிமன்றில் முன்னிலை

  • September 23, 2025
  • 0 Comments

LP 3307 என்ற லொறியின் சாரதி கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இன்று (23.09.2025) ஒப்படைக்கப்பட்டு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

செய்தி

தங்காலையில் சிக்கிய மற்றுமொரு ஐஸ் லொறி

  • September 22, 2025
  • 0 Comments

தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

செய்தி

வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

  • September 22, 2025
  • 0 Comments

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.