கற்பிட்டி கடற்பரப்பில் தங்கத்துடன் சிக்கிய படகு; இருவர் கைது
கற்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கற்பிட்டி கடற்பரப்பில் 4 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வருகிறது. இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (08) தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.
நாவலப்பிட்டியில் அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்ஜியாங் பகுதியில் 1000 மெட்ரிக் டொன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது இதன் மதிப்பு சுமார் 78 பில்லியன் யூரோ வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.