வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி!
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தேசிய விளையாட்டு விழாவில் சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.