செய்தி

வீரமுனை வளைவு சம்பந்தமான பிணக்கு ஒத்திவைப்பு

  • September 16, 2025
  • 0 Comments

சம்மாந்துறை – வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என நீதிமன்ற நீதிபதி மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.