விளையாட்டு

புரோ கபடி லீக்:தொடர்ந்து வெற்றி பெற்ற டெல்லி

  • September 18, 2025
  • 0 Comments

12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது.