செய்தி

புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடி படம்

  • September 18, 2025
  • 0 Comments

பிரதமர் மோடி நேற்று தனது 75-வது வயதை நிறைவு செய்தார். இவரது பிறந்த நாளையொட்டி உள்நாட்டு தலைவர்கள், உலக தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.