செய்தி

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து

  • September 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி உரிமைகள் (இரத்து) சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார்.