மருத்துவம்

துவரம்பருப்பில் இவ்வளவு நன்மை இருக்கா?

  • September 13, 2025
  • 0 Comments

துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும்.