வடக்கில் நடைபெற்ற தூய்மை இலங்கை செயற்றிட்டம்
நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்