போராட்டத்தில் குதித்த முத்துநகர் விவசாயிகள்!
முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.