100 ஆண்டுகளின் பின் நிகழும் சூரிய கிரகணம்; 12 ராசிகளுக்குமான பலன்
வேதஜோதிடத்தின் படி சூரிய, சந்திர கிரகணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
வேதஜோதிடத்தின் படி சூரிய, சந்திர கிரகணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் திகதி நிகழவிருப்பதாகவும், நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது ,சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுத்து, அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். ஆனால்,அடுத்து வரவுள்ள கிரகணம் ஒன்று, உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்கவுள்ளது.பெரிய வட ஆபிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என அழைக்கப்படும் இந்த […]