சுவிஸ் நீதிமன்றம் அதிரடி :வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு
சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், மற்றவர்களுக்கு இடையூறாக தோட்டத்தில், புல் வெட்டும் இயந்திரம் மூலம் சத்தம் உருவாக்குவதால் அவரது குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 50 வயதாகும் அந்த பிரான்ஸ் நாட்டவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் வாழ்ந்துவருகிறார்.2024ஆம் ஆண்டு அவர் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.அவர் சுவிஸ் நாட்டவரைப் போல நடந்துகொள்ளவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, அவர் தனது தோட்டத்தில் இயந்திரம் மூலம் […]