செய்தி

இலங்கைக்கு வந்து குவியும் இந்தியர்கள்

  • August 27, 2025
  • 0 Comments

இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 38,456 பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.

செய்தி

ரணிலின் கைதால் ஆட்டம் கண்டுள்ள ராஜபக்சர்கள்

  • August 24, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

செய்தி

காலி நகரில் கட்டாக்காலி நாய்களால் தொல்லை

  • August 16, 2025
  • 0 Comments

காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை

  • August 3, 2025
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.

செய்தி

இலங்கையில் சுற்றித்திரியும் வெள்ளை யானை ஜோடி

  • July 30, 2025
  • 0 Comments

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.