செய்தி

இலங்கை கால்பந்து வீரர் ஒருவருக்கு அபராதம்

  • August 6, 2025
  • 0 Comments

பாலஸ்தீன ஆதரவு செய்தியைக் காண்பித்தமைக்காக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இலங்கை கால்பந்து வீரர் மொஹமட் தில்ஹாமுக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.